2 மாதங்களில் மேனி பொலிவு ஏற்பட்டு பளபளக்க

Loading...

2-மாதங்களில்-மேனி-பொலிவு-ஏற்பட்டு-பளபளக்ககாய்கறிகள் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் அடைவது, மேனி பொலிவடையும் என பல்வேறு ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக, புனித ஆண்ட்ரிவ்ஸ் மற்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒரு ஆய்வு நடத்தினர். அதுபற்றி விஞ்ஞானி இயான் ஸ்டீபன் கூறிய விவரம்:
2-மாதங்களில்-மேனி-பொலிவு-ஏற்பட்டு-பளபளக்க
பழங்கள், காய்கறிகள் அதிலும் கேரட் மற்றும் பிளம்ஸ் சாப்பிட்டு வந்தால் ஆண், பெண் என்ற பாகுபாடின்றி அனைவரின் மேனியும் பொலிவு ஏற்பட்டு பளபளக்கும்.
குறிப்பாக உடல் எடை ஆரோக்கியமாவதுடன், முன்பு போல் இல்லாமல் அதிக வசீகரத்துடன் காணப்படுவார்கள். வெறும் 2 மாதங்கள் மட்டுமே பழங்கள், காய்கறிகளை அதிகம் உட்கொண்டால் இதன் பிரதிபலனை உடனே உணர முடியும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply