12 இன்ச் Display வசதியுடன் விரைவில் வெளியாகவிருக்கும் Windows 10 Tablet

Loading...

12 இன்ச் Display வசதியுடன் விரைவில் வெளியாகவிருக்கும் Windows 10 Tabletசாம்சுங் நிறுவனத்தின் Windows 10 tablet, 12 இன்ச் Dispaly வசதியுடன் வெளியாகவிருக்கிறது.
குவார்ட் HD தீர்மானம் கொண்ட இந்த Tablet – ல் Wifi மற்றும் Bluetooth வசதிகளும் உள்ளன.

மேலும், 14nm Interl core M ப்ராசசர் – மூலம் இயக்கப்படும் இந்த Tablet – ல் சாம்சுங் பென் வதியும் உள்ளது.

2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த மேற்கூறிய வசதிகள் மற்றும் இதர வசதிகளுடன் இந்த Tablet வெளியாகவிருக்கிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply