ஹேம் பிரியர்களை அசத்த வரும் Dragons Dogma

Loading...

ஹேம் பிரியர்களை அசத்த வரும் Dragons Dogmaவீடியோ ஹேம்களை வடிவமைக்கும் நிறுவனங்களுள் ஒன்றான Capcom ஆனது Dragons Dogma எனும் புதிய ஹேமினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
ஒன்லைன் மூலம் விளையாடக்கூடியதாக அறிமுகம் செய்யப்படும் இக்ஹேம் இவ்வருட இறுதியில் PlayStation 3, PlayStation மற்றும் கணினிகளில் பயன்படுத்தக்கூடிய வகையில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரே தடைவையில் 100 பேர் வரை குழுவாக இணைந்து விளையாடக்கூடிய இக்ஹேம் தொடர்பான ட்ரைலர் ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Loading...
Rates : 0
VTST BN