உலர்திராட்சை பர்ஃபி

Loading...

உலர்திராட்சை பர்ஃபி
தேவையானவை:

உலர்திராட்சை – ஒரு கப் (வெந்நீரில் ஊறவைத்து, மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்), சர்க்கரை – அரை கப், முந்திரி – 10 (சிறிதளவு நெய்யில் வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும்), பால் – 3 கப், நெய் – 50 கிராம்.


செய்முறை:

அடி கனமான வாணலியில் நெய் நீங்கலாக மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து, அடுப்பில் வைத்துக் கிளறவும். கலவை சற்று கெட்டியானதும் நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும். வாணலியில் ஒட்டாமல் வரும் சமயம் நெய் தடவிய தட்டில் கொட்டி, துண்டுகள் போடவும்

Loading...
Rates : 0
VTST BN