உடல் குளிர்ச்சி பெற…ஹெல்த் ஸ்பெஷல்!

Loading...

உடல் குளிர்ச்சி பெற...ஹெல்த் ஸ்பெஷல்! எத்தனை விலை கொடுத்து,, மாய்ஸ்சுரைசர்கள் வாங்கிப் பயன்படுத்தியும் சருமம் தொடர்ந்து வறட்சியாகவே இருக்கிறதா?
சிறிதளவு கற்பூரத்தை எடுத்து, தேங்காய் எண் ணெயில் குழைத்து, உடல் முழுவதும் பரவலாக பூசி கொள்ளுங்கள்.
சிறிது நேரம் உலர விட்டு, குளித்துப் பாருங்கள். நாளடை வில் வறண்ட சருமம் போயே போய் விடும்.
* வியர்வை அதிகமாக வெளிப்படும் தன்மை உள்ளவர்களுக்கு, வியர்க்குரு ஏற்பட்டு, முகம் விகாரமாகி, அவதிப்படுவர். இவர்கள், காலை, மாலை இரு வேளையும், குளிக்க வேண்டும்.
இரவு படுக்கச் செல்லும் முன், சந்தனத்தையும், பன்னீரையும் சேர்த்து, முகம் முழுவதும் பூசி, காலையில் எழுந்ததும் கழுவினால், உடல் குளிர்ச்சி பெற்று, முகம் பொலிவுடன் இருக்கும்.

Loading...
Rates : 0
VTST BN