அஜித் எனக்கு செட்டாக மாட்டார்- ஸ்ரீதிவ்யா அதிரடி பதில்

Loading...

அஜித் எனக்கு செட்டாக மாட்டார்- ஸ்ரீதிவ்யா அதிரடி பதில்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஈட்டி ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ரீதிவ்யா. இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் பெங்களூர் நாட்கள்.இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு முடிந்து இவர் பேட்டியளிக்கையில் இவரிடம் விஜய்-அஜித் இதில் உங்கள் முதல் சாய்ஸ் யார்? என கேட்டுள்ளனர்.அதற்கு அவர் ’எப்படியாவது இரண்டு பேருடனும் நடிக்க ஆசை தான், ஆனால், அஜித் சாருக்கு நான் செட்டாவேனா என்று தெரியவில்லை. வேதாளம் படத்தில் கூட அவருக்கு தங்கச்சியாக நடிக்க அழைத்தார்கள்.அஜித் சாருக்கு எப்படி தங்கச்சியாக நடிப்பது, அதனால் மறுத்து விட்டேன்’ என கூறியுள்ளார்.
அஜித் எனக்கு செட்டாக மாட்டார்- ஸ்ரீதிவ்யா அதிரடி பதில்

Loading...
Rates : 0
VTST BN