ஹேம் பிரியர்களை கலக்க வரும் Angry Birds Stella Pop

Loading...

ஹேம் பிரியர்களை கலக்க வரும் Angry Birds Stella Popகுறுகிய காலத்தில் உலகமெங்கும் பிரபல்யமடைந்த Angry Birds ஹேமினை உருவாக்கிய Rovio நிறுவனம் Angry
Birds Stella Pop எனும் புதிய ஹேமினை அறிமுகம் செய்துள்ளது.
இது அப்பிளின் iOS மற்றும் கூகுளின் Android சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது இலவசமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்தக்கூடிய இக்ஹேமினை விரைவில் சிறிய தொகை செலுத்தி கொள்வனவு செய்யக்கூடியதாக வெளியிடப்படவுள்ளது.
மேலும் இக்ஹேம் தொடர்பான விளக்கங்களை தரும் வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply