ஹேம் பிரியர்களை அசத்த வருகின்றது Paperbound

Loading...

ஹேம் பிரியர்களை அசத்த வருகின்றது PaperboundPlayStation 4 சானத்தினை பயன்படுத்துபவர்களுக்காக Paperbound எனும் ஹேம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
11 கதாபாத்திரங்களையும், 18 மட்டங்களையும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இக்ஹேமில் அனைத்து கதாபாத்திரங்களும் 360 டிகிரியில் இயங்கக்கூடிய வகையில் காணப்படுகின்றது.
எதிர்வரும் மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ள இக்ஹேம் தொடர்பான ட்ரைலர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply