ஸ்வீட் கார்ன் சூப்

Loading...

ஸ்வீட் கார்ன் சூப்

தேவையானவை :
பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், வெங்காயம் (மூன்றும் சேர்த்து) – ஒரு கப், பூண்டு – 4 பல் (பொடியாக நறுக்கவும்), ஸ்வீட் கார்ன் – ஒரு கப், அஜினமோட்டோ – ஒரு சிட்டிகை, மிளகுத்தூள், கார்ன்ஃப்ளார் மாவு – தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.செய்முறை :
வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கிய காய்கள், பூண்டு, ஸ்வீட் கார்ன் போட்டு நன்கு வதக்கி, 2 கப் நீர் ஊற்றி கொதிக்கவிடவும். கொதிக்கும்போது அஜினமோட்டோ, மிளகுத்தூள், உப்பு சேர்க்கவும். நன்றாக கொதித்ததும், இறக்குவதற்கு முன்பு கார்ன்ஃப்ளார் மாவை நீரில் கரைத்து சேர்த்து இறக்கி…. கப்பில் ஊற்றி பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply