ஸ்வீட் இளநீர் டிலைட்

Loading...

ஸ்வீட் இளநீர் டிலைட்

தேவையானவை:

பொடியாக நறுக்கிய இளநீர் வழுக்கை – ஒரு கப், பால் – 3 கப், சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன், தேங்காய்பால் – ஒரு கப்.செய்முறை:

பாலில் சர்க்கரை சேர்த்து சுண்டக் காய்ச்சவும். ஆறியதும் பொடியாக நறுக்கிய இளநீர் வழுக்கை, தேங்காய்ப் பால் சேர்த்து 15 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply