ஸ்மார்ட் காலணி விரைவில் அறிமுகம்

Loading...

ஸ்மார்ட் காலணி விரைவில் அறிமுகம்தற்போது ஸ்மார்ட் தொழில்நுட்பமானது உலகெங்கிலும் பலத்த வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இந்நிலையில் ஸ்மார்ட் காலணிகளும் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளன.
Altra Halo Smart Shoe எனும் இக்காலணிகள் ஓட்ட நிகழ்வுகளில் பங்குபெறுபவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது அவர்களின் ஸ்டைல், காலடி வைக்கும் முறைகள் என்பவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் விலையானது முன்னர் 180 டொலர்கள் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், தற்போது 120 டொலர்கள் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply