வீதியோர சுவர்களில் சிறுநீர் கழிப்பவர்களை தடுக்க புதிய வழி

Loading...

வீதியோர சுவர்களில் சிறுநீர் கழிப்பவர்களை தடுக்க புதிய வழிபோதையில் மிதக்கும் நபர்கள் பொதுவாக வீதியோர சுவர்களில் சிறுநீர் கழிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர்.
இதனை தவிர்ப்பதற்கு Hydrophobic தொழில்நுட்பத்தினைக் கொண்ட பெயின்ட் வகைகள் பெரிதும் கைகொடுக்கின்றன.
Hydrophobic தொழில்நுட்பமானது அதன் மேல் விழும் திரவங்களை உறுஞ்சி வைத்திருக்காது தெறிப்படையச் செய்கின்ற தன்மை உடையது.
இந்த வகை பெயின்டினை பயன்படுத்தி தற்போது ஜேர்மன் நகரில் அதிகளவான இடங்களில் வர்ணம் பூசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply