வீட்டிலேயே செய்துகொள்ள ஹெர்பல் பிளீச்சிங்! அழகு குறிப்புகள்!

Loading...

வீட்டிலேயே செய்துகொள்ள ஹெர்பல் பிளீச்சிங்! அழகு குறிப்புகள்!வீட்டில் செய்துகொள்ள ஹெர்பல் பிளீச்சிங் நல்லது. எலுமிச்சை, தேன், தயிர், இந்த மூன்றையும் அரை ஸ்பூன் எடுத்து, நன்றாகக் கலக்க வேண்டும். இதைக் கொஞ்சம் கொஞ்சமாக முகம், கழுத்துப் பகுதிகளில் தடவி, 15 முதல் 20 நிமிடங்களுக்கு ஊறவிட வேண்டும். பிறகு, குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இதில் எந்த ரசாயனமும் இல்லை என்பதால், 20 நாட்களுக்கு ஒரு முறைகூட இப்படிச் செய்துகொள்ளலாம். இந்தக் கலவை, வாய், கண்ணில் பட்டால் பதற்றப்படாமல், ஐஸ் நீரைவைத்துக் கழுவ வேண்டும். துணியைவைத்து லேசாகத் துடைத்து ஒத்தடம் கொடுக்கலாம்!

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply