விளாம்பழ அல்வா

Loading...

விளாம்பழ அல்வா
தேவையானவை:
விளாம்பழ கூழ் – ஒரு கப் (மிக்ஸியில் அரைத்தது), தேங்காய் துருவல் – அரை கப், ரவை – ஒரு கப், நெய் – ஒரு கப், முந்திரி – 10 (நெய்யில் வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும்), சர்க்கரை – இரண்டரை கப்.


செய்முறை:
ரவையை சிறிதளவு நெய்யில் வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். அதனுடன் மற்ற அனைத்துப் பொருட்களையும் கலந்து அடுப்பில் வைத்து, நன்கு கிளறி, சுருண்டு வரும் சமயம் இறக்கிப் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply