விற்பனை நிலையங்களை மூடுகிறது Sony

Loading...

விற்பனை நிலையங்களை மூடுகிறது SonySony நிறுவனம் கனடாவிலுள்ள 15 வரையான தனது விற்பனை நிலையங்களை மூடவுள்ளதாக அதிரடி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் இந்த விற்பனை நிலையங்கள் மூடப்படவுள்ளது.
இவற்றில் Greater Vancouver பகுதியில் காணப்படும் 3 விற்பனை நிலையங்களும் Alberta பகுதியில் காணப்படும் 6 விற்பனை நிலையங்களும் Toronto பகுதியில் அமைந்துள்ள 6 விற்பனை நிலையங்களும் அடங்கும்.
இதன் பின்னர் ஒன்லைன் மூலமாக விற்பனை இடம்பெறும் என Sony நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply