விற்பனைக்கு தயாரான Sony Xperia M5 ஸ்மார்ட்கைப்பேசி!

Loading...

விற்பனைக்கு தயாரான Sony Xperia M5 ஸ்மார்ட்கைப்பேசி!சோனி நிறுவனத்தின் அடுத்த படைப்பான Sony Xperia M5 ஸ்மார்ட்கைப்பேசி ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு தயாராகிவிட்டது.
5 இன்ச் தொடுதிரை மற்றும் முழு HD தீர்மானம் கொண்ட இக்கைப்பேசி, 1920 x 1080 pixels மற்றும் அக்டா கோர் 64-bit Helio X10 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.

மைக்ரோSD அட்டை வழியாக 16ஜிபி வரை விரிவாக்கக்கூடிய, 3ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது.

இதன் முன்புற கமெரா 13 மெகாபிக்சல் மற்றும் பின்புற கமெரா 21 மெகாபிக்சல் வசதி கொண்டது, மேலும் இதர தகவல்கள் குறித்து இக்கைப்பேசி வெளியான பின்னர் தெரிந்துகொள்ளுங்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply