விரைவில் வருகிறதா iPhone 7?

Loading...

விரைவில் வருகிறதா iPhone 7உலகெங்கும் மக்கள் மத்தியில் இப்போதே தொடங்கிவிட்டது iPhone 7 குறித்த எதிர்பார்ப்புகள்.
பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தினாலும், iPhone-க்கு இருக்கும் மவுசு குறையாது என்று தான் சொல்ல வேண்டும்.
இந்நிலையில் இப்போதே iPhone 7 குறித்து எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.
இதற்கு ஏற்றாற் போல் iPhone 7 வெளியிடும் திகதி மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
வழக்கமாக iPhone-கள் செப்டம்பர் மாதமே வெளியாகும் என்பதால், இந்த ஆண்டும் செப்டம்பர் மாதம் வெளியாகலாம் என தெரிகிறது.
மேலும் 4.7 இன்ச் டிஸ்ப்ளேயுடன், சிறப்பான கமெராவுடன் வெளிவரும்.
விளையாட்டு பிரியர்களை குஷிப்படுத்த ஜாய்ஸ்டிக் இருக்கும் என கருதப்பட்டாலும், உறுதியாக கிடைக்குமா என்பது தெளிவாகவில்லை.
இதேபோன்று சார்ஜ் செய்வதிலும் புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply