விரைவில் அறிமுகமாகும் Sony Xperia Z4

Loading...

விரைவில் அறிமுகமாகும் Sony Xperia Z4இந்த வருடம் இடம்பெற்ற மொபைல் வேர்ள்ட் காங்கிரஸ் நிகழ்வில் Sony Xperia Z4 ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்ட போதிலும் அதன் அறிமுக திகதி தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் இக்கைப்பேசி வெளியாகும் என தற்போது தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
Sony Xperia Z3 கைப்பேசி அறிமுகம் செய்யப்பட்ட 12 மாதங்களின் பின்னர் Sony Xperia Z4 ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகமாகவுள்ளது.
இக்கைப்பேசியானது Octa Core 64-bit Snapdragon 810 Processor மற்றும் 3GB அல்லது 4GB RAM என்பனவற்றுடன் 5 அங்குல அளவுடைய தொடுதிரை என்பனவற்றினையும் கொண்டுள்ளது.
இவை தவிர 22 மெகாபிக்சல்கள் உடைய கமெராவும் உள்ளடக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply