விரைவில் அறிமுகமாகும் iPhone 6S

Loading...

விரைவில் அறிமுகமாகும் iPhone 6Sஅப்பிள் நிறுவனம் கடந்த வருடம் iPhone 6 மற்றும் iPhone 6 Plus ஆகிய இரு ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தது.
இந்நிலையில் இவ்வருடம் iPhone 7 ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம் செய்யப்படும் என பலரும் எதிர்பார்த்திருந்த வேளையில் iPhone 6S கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதில் 8 மெகாபிக்சல்களை உடைய கமெரா உட்பட பல மேம்பாடுகள் உள்ளடக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்தில் இக்கைப்பேசி அறிமுகம் செய்யப்படலாம் எனவும், அதனை தொடர்ந்து iPhone 6S Plus கைப்பேசியும் அறிமுகப்படுத்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply