விரைவில் அறிமுகமாகின்றது அப்பிளின் கார்கள்

Loading...

விரைவில் அறிமுகமாகின்றது அப்பிளின் கார்கள்கணனிகள், ஸ்மார்ட் கைப்பேசிகள் மற்றும் டேப்லட் உற்பத்தியில் தனக்கென ஒரு முத்திரை பதித்த நிறுவனமான அப்பிள் தற்போது கார் உற்பத்தியிலும் காலடி பதிக்கவுள்ளது.
இவை தானியங்கி முறையில் செயற்படக்கூடியதாக இருக்கும் என தகவல்கள் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளன.
இரண்டு நபர்கள் மட்டுமே பிரயாணம் செய்யக்கூடிய இக்கார்கள் 2020ம் ஆண்டில் விற்பனைக்கு வரலாம் எனவும் இது மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply