விரைவில் அறிமுகமாகின்றது Microsoft Lumia 435

Loading...

விரைவில் அறிமுகமாகின்றது Microsoft Lumia 435மைக்ரோசொப்ட் நிறுவனமானது Lumia 435 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
இதன்படி முதன் முதலில் எதிர்வரும் மார்ச் மாதம் 1ம் திகதி ஐக்கிய இராச்சியத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளதுடன், அமேஷான் தளத்தில் முற்பதிவு செய்து கொள்ளக்கூடியதாகவும் காணப்படுகின்றது.
இக்கைப்பேசியானது 4 அங்குல அளவுடையதும், 800 x 480 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், 1.2GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Ddual Core Qualcomm Snapdragon 200 Processor, பிரதான நினைவகமாக 1GB RAM மற்றும் 8GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
இவை தவிர 2 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான VGA கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.
இதன் விலையானது 88.49 பவுண்ட்ஸ்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply