விண்டோஸ் 8 இயங்குதளத்தினைக் கொண்ட ஸ்மார்ட் டேபிள்

Loading...

விண்டோஸ் 8 இயங்குதளத்தினைக் கொண்ட ஸ்மார்ட் டேபிள்ஸ்மார்ட் கைப்பேசி, ஸ்மார்ட் கைக்கடிகாரம் எனும் சாதனங்களின் வரிசையில் ஸ்மார்ட் டேபிளும் (மேசை) உருவாக்கப்பட்டுள்ளது.
46 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்ட இச்சாதனம் அடுத்த வாரமளவில் விற்பனைக்கு வரவுள்ளது.
மேலும் இது 64 மில்லி மீற்றர்கள் தடிப்புடையதாக இருப்பதுடன் விண்டோஸ் 8.1 மற்றும் கூகுளின் அன்ரோயிட் கிட்காட் இயங்குதளங்களில் செயற்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவை தவிர 2.0-GHz Rockchip RK3288 processor, பிரதான நினைவகமாக 2GB RAM, 16GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளன.
இதன் விலையானது 8000 டொலர்கள் ஆகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply