விண்டோஸ் கைப்பேசிகளுக்கான Dropbox அப்பிளிக்கேஷன்

Loading...

விண்டோஸ் கைப்பேசிகளுக்கான Dropbox அப்பிளிக்கேஷன்ஒன்லைனில் தரவு, தகவல்களை சேமித்து வைக்கும் வசதியினை வழங்கும் Dropbox இனை விண்டோஸ் கைப்பேசிகளில் பயன்படுத்தக்கூடிய அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Windows RT மற்றும் Windows 8.1 இயங்குதளங்களில் செயற்படக்கூடிய இவ் அப்பிளிக்கேஷனின் ஊடாக Dropbox சேவையின் அனைத்து வசதிகளையும் பெற முடியும்.
மேலும் இதில் சேமிக்கப்பட்ட படங்களை தானாகவே பேக்கப் செய்யும் வசதி, இணைய இணைப்பு அற்ற நிலையிலும் சேமிக்கப்பட்ட கோப்புக்களை பயன்படுத்தும் வசதி என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply