விஜய் 60 படம் பற்றிய புதிய அப்டேட்

Loading...

விஜய் 60 படம் பற்றிய புதிய அப்டேட்

kaththi

விஜய் அட்லீயின் தெறி படத்தை தொடர்ந்து பரதன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

விஜய்யின் 60வது படமான இப்படத்தை விஜயா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பூஜை நேற்று விஜயா புரொடக்‌ஷன்ஸ் அலுவலகத்தில் மிக எளிமையான முறையில் நடைபெற்றது. இந்த பூஜையில் தயாரிப்பாளர் பாரதி ரெட்டி, இயக்குனர் பரதன், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
மதி ஒளிப்பதிவையும், பிரவீன் எடிட்டிங்கையும் செய்ய இருக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால் மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply