விஜய், அஜித் யார் பேவரட்- த்ரிஷா அதிரடி பதில்

Loading...

விஜய், அஜித் யார் பேவரட்- த்ரிஷா அதிரடி பதில்

தமிழ் சினிமா கதாநாயகிகள் பலரும் நடிக்க விரும்பும் கதாநாயகர்கள் விஜய், அஜித். இந்நிலையில் த்ரிஷா நடிப்பில் இந்த வாரம் அரண்மனை-2 படம் திரைக்கு வரவிருக்கின்றது.

இவர் நேற்று தன் டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார், அப்படி பேசுகையில் பலரும் விஜய், அஜித் குறித்தே அவரிடம் கேள்வி கேட்டனர்.
அதற்கு அவர் தனிதனியாகவே இருவரை பற்றியும் புகழ்ந்து கூறினார். இதோ உங்களுக்காக…

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply