வலி நிவாரணியாக செயற்படும் இலத்திரனியல் பட்டி

Loading...

வலி நிவாரணியாக செயற்படும் இலத்திரனியல் பட்டிமின்சக்தியினை வெப்ப சக்தியாக மாற்றி வலிகளுக்கு நிவாரணம் தரக்கூடிய இலத்திரனியல் பட்டி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
ReGear Life Sciences எனும் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட இந்த Vivy எனப்படும் அணியக்கூடிய பட்டியானது சுயமான முறையில் சிகிச்சை அளிக்கக்கூடியதாக உள்ளது.

இதில் மீண்டும் மீண்டும் சார்ஜ் செய்யக்கூடிய மின்கலம், கட்டுப்பாட்டு அலகு, வெப்பத்தை உற்பத்தி செய்யக்கூடிய தூண்டல் சுருள் என்பன காணப்படுகின்றன.

இதன் மூலம் இடுப்பு வலி, தசைகளில் ஏற்படும் வலி, மூட்டு வீக்கம் என்பவற்றிற்கு நிவாரணம் அளிக்கக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply