வயிறு உப்புசம், சளி , இருமல்-கை மருந்துகள்

Loading...

வயிறு உப்புசம், சளி , இருமல்-கை மருந்துகள் இஞ்சிச் சாற்றை தேனோடு கலந்து குடிச்சா, வயிறு உப்புசம் சரியாயிடும்.
சளி , இருமல் வந்தா, பாலில் மஞ்சள் தூள், பனங்கற்கண்டு, சுக்கு, மிளகுத்தூள் சேர்த்துக் குடிச்சா, உடனே சரியாயிடும்.
இஞ்சியிருக்க பயமேன்
உணவில் ருசியை அதிகரிக்க அன்றாட சமையலில் இஞ்சி பயன்படுத்துகிறோம். இது மிகச்சிறந்த விஷ முறிவு மருந்து. இது அனைத்து வகையான ஜீரணக்கோளாறுகளையும் சரி செய்யும். ஒரு டேபிள் ஸ்பூன் தேனுடன் சிறிதளவு இஞ்சிச் சாறு கலந்து குடித்தால் எந்த விஷமாக இருந்தாலும் ஓடிவிடும். வலிகளுக்கும் நிவாரணம் கிடைக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply