வயர்லெஸ் சார்ஜ் தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கடிகாரம்

Loading...

வயர்லெஸ் சார்ஜ் தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கடிகாரம்சம்சுங் நிறுவனம் விரைவில் வயர்லெஸ் தொழில்நுட்பம் மூலம் சார்ஜ் செய்யக்கூடிய ஸ்மார்ட் கைக்கடிகாரத்தினை அறிமுகம் செய்யவுள்ளது.
இது தொடர்பாக SamMobile நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி இக்கடிகாரமானது Orbis எனும் பெயருடன் வட்ட வடிவம் உடையதாக சம்சுங் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதில் Tizen இயங்குதளம் நிறுவப்படவுள்ளதாகவும், பார்சிலோனாவில் இடம்பெறவுள்ள Mobile World Congress நிகழ்வில் அறிமுகப்படுத்தப்படலாம் எனவும் தெரிகிறது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply