லிச்சி பழம் ஜூஸ்

Loading...

லிச்சி பழம் ஜூஸ்தேவையான பொருட்கள்:

லிச்சி பழம் – 20
தேன் – சிறிதளவு
லெமன் ஜூஸ் – 2 டீஸ்பூன்
ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு

செய்முறை:

• முதலில் லிச்சி பழத்தை கழுவி, தோலுரித்து விதைகளை நீக்க வேண்டும்.

• பின்பு மிக்ஸி/பிளெண்டரில் லிச்சி பழம், தேன், லெமன் ஜூஸ் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

• கலவையானது நன்கு மென்மையான பின்பு, அதனை டம்ளரில் ஊற்றி, ஐஸ் கட்டியை சேர்த்து பரிமாறினால், சூப்பரான லிச்சி ஜூஸ் ரெடி!!!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply