ரைஸ் வெஜ் பால்ஸ்

Loading...

ரைஸ் வெஜ் பால்ஸ்
தேவையானவை:
வடித்த சாதம் – 2 கப் (மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்), பொடியாக நறுக்கிய கோஸ், கேரட், பீன்ஸ் (எல்லாம் சேர்த்து) – ஒரு கப், பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்), கார்ன் ஃப்ளார், கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – இஞ்சி – பூண்டு அரைத்த விழுது – 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.


செய்முறை:
எண்ணெய் நீங்கலாக மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்று சேர்த்துப் பிசிறி, உருண்டைகளாக்கி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply