மைக்ரோசொப்ட் நிறுவனம் நடாத்தும் மாநாடு: முன்பதிவு செய்யும் திகதி வெளியானது

Loading...

மைக்ரோசொப்ட் நிறுவனம் நடாத்தும் மாநாடு  முன்பதிவு செய்யும் திகதி வெளியானதுமைக்ரோசொப்ட் நிறுவனம் Microsoft Build 2016 எனும் Developer மாநாட்டினை மிகவும் பிரம்மாண்டமாக நடாத்தவுள்ளது.
எதிர்வரும் மார்ச் 30ம் திகதி மற்றும் ஏப்ரல் 1ம் திகதிகளில் சான்பிரான்ஸிஸ்கோவில் இடம்பெறவுள்ள இந்த மாநாட்டில் கலந்துகொள்ள விரும்பும் பிரபல தொழில்நுட்ப நிறுவனங்கள் முன் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

இதனை இம்மாதம் 19ம் திகதி முதல் மேற்கொள்ள முடியும் என மைக்ரோசொப்ட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் இம் மாநாட்டில் கிளவுட் தொழில்நுட்பம், மொபைல் தொழில்நுட்பம் என்பனவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கப்படவுள்ளதுடன், மேலும் பல புதிய தொழில்நுட்பங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply