மூன்று கமெராக்களுடன் Honor 6+ அறிமுகம்

Loading...

மூன்று கமெராக்களுடன் Honor 6+ அறிமுகம்ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைக்கும் நிறுவனங்களுள் ஒன்றான Honor 4X ஆனது உயர் வினைத்திறன் கொண்ட Honor 6+ எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியை அறிமுகம் செய்யவுள்ளது.
5.5 அங்குல அளவு மற்றும் 1920 x 1080 Pixel Resolution உடைய HD தொடுதிரையினைக் கொண்ட இக்கைப்பேசியானது Android 4.4 KitKat இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் Eight Core Kirin 925 Processor, பிரதான நினைவகமாக 3GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினை உள்ளடக்கியுள்ளது.
இவை தவிர இக்கைப்பேசியில் 3 கமெராக்கள் காணப்படுகின்றன. செல்பி மற்றும் வீடியோ அழைப்புக்களுக்காக 8 மெகாபிக்சல்களைக் கொண்ட கமெராவும், பிரதான கமெராக்களாக 8 மெகாபிக்சல்கள் மற்றும் 13 மெகாபிக்சல்களை உடைய இரு கமெராக்களை கொண்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply