முந்திரி நொக்கல்

Loading...

முந்திரி நொக்கல்தேவையானவை: முழு முந்திரி (பூச்சி/புழு இன்றி பார்த்து வாங்கவும்) – 100 கிராம், சர்க்கரை – 75 கிராம், நெய் – அரை டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை.

செய்முறை: சர்க்கரையை சிறிதளவு நீர் விட்டு நன்கு காய்ச்சவும். பூத்து வரும் சமயத்தில்… நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து, முந்திரியும் சேர்த்து வேகமாகக் கிளறி… முந்திரி மீது சர்க்கரை பாகு படிந்து மொறுமொறுவென ஆகும்போது, தட்டில் எடுத்து வைக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply