முகப் பொலிவுக்கு என்ன செய்வது!

Loading...

முகப் பொலிவுக்கு என்ன செய்வது!முகப் பொலிவுக்கு என்ன செய்வது!
முதல் நாள் இரவு, எட்டு பாதாம் பருப்புகளை ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில், அதன் தோலை நீக்கி அரைத்துக் கொள்ளவும். அத்துடன், சிறிது தயிர் அல்லது பால் சேர்த்து முகத்தில் பூசி, இரண்டு நிமிடங்கள் சென்றதும் கழுவவும். வெயிலினால் கறுத்துப்போன பகுதிகளும், கறுந்திட்டுகளும் மறைந்து, முகம் பொலிவு பெறும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply