முகத்தில் வளரும் முடி வளராமலிருக்க

Loading...

முகத்தில் வளரும் முடி வளராமலிருக்கமஞ்சளை மையா அரைச்சி முகத்துல பூசணும். ராத்திரி தூங்கும்போதே முகத்துல பூசிரணும். காலையில முகத்தைக் கழுவிரணும். ஒரு நாள் ரெண்டு நாள் இப்படி செஞ்சதுமே முடி வளர்றது நின்னு போயிடாது. ஒரு மாசம், ரெண்டு மாசம் செஞ்சீங்கனா… நிச்சயமா பலன் கிடைக்கும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply