முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய! அழகு குறிப்புகள்!

Loading...

முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய! அழகு குறிப்புகள்!* சுடுநீரில் வேப்பிலையை போட்டு, முகத்துக்கு ஆவி பிடித்தால், முகத்திலுள்ள பருக்கள் நீங்குவதோடு, சருமமும், நாளடைவில், “பேபி சாப்ட்’ ஆகி விடும்.
* முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய, சிறிதளவு முருங்கை இலைச் சாறும், எலுமிச்சை மற்றும் தேன் கலந்து பூசினால், நல்ல பலன் கிடைக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply