மிளகு மைதா சிப்ஸ்

Loading...

மிளகு மைதா சிப்ஸ்
தேவையானவை:
மைதா – 2 கப், மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள், உப்பு – சிறிதளவு, எண்ணெய் – தேவையான அளவு.


செய்முறை:
மைதாவுடன் உப்பு, மிளகுத்தூள், சிறிதளவு எண்ணெய், பெருங்காயத்தூள் சேர்த்து கெட்டியாக பிசைந்து, கனமான பூரிகளாக தேய்க்கவும். இதை டைமண்ட், சதுரம் என்று விரும்பிய வடிவில் ‘கட்’ செய்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply