மாம்பழ மோர்

Loading...

மாம்பழ மோர்தேவையான பொருட்கள் :

நன்கு பழுத்த மாம்பழம் – ஒன்று

புளிப்பில்லாத மோர் – அரை டம்ளர்
உப்பு – அரைடீஸ்பூன்
வேண்டிய அளவு – ஐஸ் தண்ணீர்

செய்முறை :

• மாம்பழத்தைத் தோல் சீவித் துண்டங்களாக வெட்டி மிக்சியில் போட்டு கூழாக மசித்துக் கொள்ளவும்.

• பின் அதனுடன் மோரையும், உப்பையும் சேர்த்து மிக்ஸியைச் சற்று ஓடவிட்டு எடுத்து ஐஸ் தண்ணீரைச் சேர்த்து கண்ணாடித் டம்ளர்களில் விட்டுப் பருகவும்.

• கோடை வெயிலுக்கு உகந்த உடலுக்கு புத்துணர்ச்சி தரும் பானம் இது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply