மாம்பழ‌ அல்வா

Loading...

மாம்பழ‌ அல்வாதேவையான பொருட்கள்:
நன்கு கனிந்த‌ பெரிய‌ மாம்பழம் 1,
சர்க்கரை 1/2 ஆழாக்கு
நெய் 100 கிராம்
பொடித்த‌ ஏலக்காய் சிறிது
வறுத்த‌ முந்திரி சிறிது (அலங்கரிக்க‌)
தயார் செய்யும் முறை:
மாம்பழத்தை தோல் சீவி துண்டுகளாக்கி சர்க்கரை சேர்த்து மிக்சியில் நைசாக‌ அரைக்கவும்
ஒரு பாத்திரத்தில் நெய்யில் சிறிது ஊற்றி அடுப்பிலேற்றி அரைத்த மாம்பழக்கூழை ஊற்றி நன்றாக‌ கிளறி கலவை சேர்ந்து வரும்போது மீதமுள்ள‌ நெய்யை ஊற்றி கிளறி சுருண்டு வந்தவுடன் இறக்கி ஏலப்பொடி வறுத்த‌ முந்திரி தூவி சூடாக‌ பரிமாறவும்

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply