மாடர்ன் காலத்தின் மணிரத்னம் இவர்தான் – எஸ்.ஜே. சூர்யா

Loading...

மாடர்ன் காலத்தின் மணிரத்னம் இவர்தான் - எஸ்.ஜே. சூர்யா

மாடர்ன் காலத்தின் மணிரத்னம் இவர்தான் – எஸ்.ஜே. சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இறைவி படத்தில் எஸ்.ஜே.சூர்யா, விஜய்சேதுபதி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.படம் பற்றி அண்மையில் பேசிய எஸ்.ஜே.சூர்யா, முதன்முதலில் கார்த்திக் சுப்புராஜ் என்னை இந்த படத்திற்காக அணுகியபோது, இந்த படத்தின் கேரக்டரை என்னை மனதில் வைத்தே உருவாக்கியதாக கூறினார். இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் என்னை மனதில் வைத்து ஒரு இயக்குனர் கதை எழுதியதை நினைக்கும்போது எனக்கு பெருமையாக இருந்தது.கார்த்திக் சுப்புராஜ் மாடர்ன் காலத்தின் மணிரத்னம் என்று கூறினால் அது மிகையாகாது. அவர் தமிழ் சினிமாவை வேறொரு நிலைக்கு எடுத்து செல்வார் என்றார்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply