மற்றுமொரு மைல்கல்லை எட்டியது Spotify

Loading...

மற்றுமொரு மைல்கல்லை எட்டியது Spotifyஒன்லைனில் பல்வேறு இசைத் தொகுப்புக்களை வழங்கிவரும் தளமான Spotify ஆனது தற்போது 60 மில்லியன் பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 12.5 மில்லியன் பயனர்களை எட்டிய இத்தளமானது 15 மில்லியன் வரையான மாதாந்தம் சந்தா செலுத்தும் பயனர்களைக் கொண்டுள்ளது.
இச்சேவையினை ஸ்மார்ட் கைப்பேசிகள், டேப்லட்கள் மற்றும் டெக்ஸ்டாப் கணினிகளில் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply