மசாலா ஓமப்பொடி

Loading...

மசாலா ஓமப்பொடிதேவையானவை: கடலை மாவு – 200 கிராம், அரிசி மாவு – 2 டீஸ்பூன், பட்டை, லவங்கம், சோம்பு பொடி (சேர்த்து) – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு, ஓம வாட்டர் – 2 டீஸ்பூன், நெய் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், உப்பு – சிறிதளவு.
செய்முறை:கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மஞ்சள்தூள், பட்டை – லவங்கம் – சோம்பு பொடி, நெய்… இவற்றோடு ஓம வாட்டர் சேர்த்து, மேலும் சிறிதளவு நீர் சேர்த்துப் பிசையவும். மாவை முறுக்குக் குழாயில் ஓமப் பொடி அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply