மக்களை கவருமா சாம்சங் கேலக்ஸி கோர் ப்ரைம்!

Loading...

மக்களை கவருமா சாம்சங் கேலக்ஸி கோர் ப்ரைம்!பல்வேறு புதுப்புது நுட்பங்களை அறிமுகப்படுத்தி வரும் சாம்சங் நிறுவனம், சாம்சங் கேலக்ஸி கோர் ப்ரைம் என்ற புதிய மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆண்ட்ராய்ட் 4.4. கிட்கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த மொபைல் 4.5 அங்குல திரையுடன் 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் ப்ராசசர் உள்ளது.

5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட எல்.இ.டி.ப்ளாஷ் இணைந்த பின்புற கமெரா, 2 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட முன்புறக் கமெராவுடன் உள்ளது.

நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் 4.0 மற்றும் ஜி.பி.எஸ் தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன.

இதன் பேட்டரி 2000 mAh திறன் கொண்டது, வெள்ளை வண்ணத்தில் மட்டும் இது கிடைக்கிறது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply