பொட்டேட்டோ ஃபிங்கர் ஃப்ரை ஸ்நாக்ஸ்

Loading...

பொட்டேட்டோ  ஃபிங்கர் ஃப்ரை ஸ்நாக்ஸ்

தேவையானவை:
ஊட்டி உருளைக்கிழங்கு (செம்மண்ணில் விளைந்தது. கிழங்கில் செம்மண் ஒட்டியிருக்கும்) – 250 கிராம், வறுத்த வேர்க்கடலை – 100 கிராம், முந்திரி – 25 கிராம், உலர் திராட்சை – 25 கிராம், பாதாம் – 10, ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன், எண் ணெய் – 200 கிராம்செய்முறை:
உருளைக்கிழங்கை தண்ணீரில் நன்கு கழுவி, தோல் நீக்கி, பெரிய துளையுள்ள கேரட் துருவியில் துருவிக்கொள்ளவும். அதை சிறிது நேரம் உலர விட்டு, எண்ணெயில் பொரித்தெடுக்கவும். வறுத்த முந்திரி, திராட்சை, வறுத்த பாதாம், வறுத்த வேர்க்கடலை, ஏலக்காய்த்தூள், சர்க் கரை ஆகியவற்றை பொரித்த உருளை யுடன் சேர்த்துப் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply