பேஸ்புக் பாவனை செய்யும் மாணவர்களின் கடவுச்சொற்களை பறிக்கும் திட்டம்

Loading...

People pose with laptops in front of projection of Facebook logo in this picture illustration taken in Zenica
இன்று வயது வேறுபாடு இன்றி பேஸ்புக் வலைத்தளம் அனைவரையும் தன்பக்கம் கட்டிப்போட்டுள்ளது.
இதற்கு மாணவர்களும் விதிவிலக்கல்ல. மாணவர்களின் கற்றல் திறனை பாதிக்கும் பேஸ்புக் பாவனையை கட்டுப்படுத்த அவர்களின் கடவுச்சொற்களை கட்டாயப்படுத்தி வாங்கும் சம்பவங்கள் அமெரிக்காவில் இடம்பெற்றுவருகின்றது.
இதன்படி சமூகலைத்தள பாவனையின் கட்டுக்கோப்புக்களை மீறிய மாணவர்களின் கடவுச்சொற்கள் இம்மாதம் முதலாம் திகதி முதல் இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நடைமுறை விரைவில் ஏனைய நாடுகளுக்கும் பரவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply