பேஸ்புக்கில் வன்முறையான வீடியோ மற்றும் புகைப்படங்களுக்கு தடை

Loading...

பேஸ்புக்கில் வன்முறையான வீடியோ மற்றும் புகைப்படங்களுக்கு தடையூடியூப்பினை தொடர்ந்து தற்போது பேஸ்புக் தளத்தில் அதிகளவான வீடியோ கோப்புக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
இதேவேளை வன்முறையான வீடியோக்களை பகிருவதற்கு யூடியூப் தளம் சில வருடங்களுக்கு முன்னரே தடை விதித்திருந்தது.
இதனால் அவ்வாறான வீடியோக்களை பகிர பயனர்கள் பேஸ்புக் தளத்தினை பயன்படுத்த தொடங்கினர்.
எனினும் தற்போது வன்முறையான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பகிருவதற்கு பேஸ்புக் கட்டுப்பாடுகளை விதிக்க முன்வந்துள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply