பேப்பரில் எழுதினால் போன் திரையில் தெரியும் ஸ்மார்ட் பேனா

Loading...

பேப்பரில் எழுதினால் போன் திரையில் தெரியும் ஸ்மார்ட் பேனாஐ போனில் இயங்கும் ஸ்மார்ட் பேனா என்ற புதிய தொழில்நுட்பம் விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ளது.
இந்த ஸ்மார்ட் பேனா ஐபோன் மூலம் இணைக்கப்பட்டு பேப்பரிலோ அல்லது ஏதாவது ஒரு பொருளில் மீது எழுதினால் அது அப்படியே ஐ போன் திரையில் பிரதிபலிக்கும்.
இதற்கான அப்ளிகேசனை ஐபோனில் நிறுவும் போது பேனாவின் அசைவை உள்வாங்கி ஐபோன் அந்த எழுத்துக்களை அப்படியே காட்சிபடுத்தும். இந்த புதிய தொழிநுட்பம் சந்தைக்கு விரைவில் வரவிருக்கிறது.
மேலும் விரைவில் ஆப்பிள் நிறுவனம் இந்த தொழிநுட்பத்தை தனது தயாரிப்புகளில் அறிமுகப்படுத்தும் என்று தெரிகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply