பெயர்மாற்றத்துடன் Amazon Cloud Drive அப்பிளிக்கேஷன் அறிமுகம்

Loading...

பெயர்மாற்றத்துடன் Amazon Cloud Drive அப்பிளிக்கேஷன் அறிமுகம்புகைப்படங்களை சேமித்து வைப்பதற்கான அமேசான் நிறுவனத்தின் ஒன்லைன் ஸ்டோரேஜ் சேவையான Amazon Cloud Drive iOS சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷனை ஏற்கனவே அறிமுகம் செய்திருந்தது.
இந்நிலையில் தற்போது Amazon Photo எனும் பெயர் மாற்றத்துடன் குறித்த அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது iOS 7.0 இற்கு பிந்திய இயங்குதளப் பதிப்பினைக் கொண்ட iPhone 6 மற்றும் iPhone 6 Plus என்பவற்றில் நிறுவி பயன்படுத்தக்கூடியதாகக் காணப்படுகின்றது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply