பெண்களுக்கு மீசை போன்று பூனை முடி உதிர்ந்து விடும்! அழகு குறிப்புகள்!

Loading...

பெண்களுக்கு மீசை போன்று பூனை முடி உதிர்ந்து விடும்! அழகு குறிப்புகள்!சில பெண்களுக்கு மீசை போன்று பூனை முடி முளைத்திருக்கும். சிலருக்கு முடி கன்னத்தின் பக்கவாட்டிலும் முளைக்கும். குப்பைமேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் மூன்றையும் மை போல் நன்றாக அரைத்து…. இரவில் படுக்குமுன் முடி இருக்குமிடத்தில் ஒரு வாரத்திற்கு பூசி வந்தால் ரோமங்கள் உதிர்ந்து விடும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply