பெண்களுக்கு அழகு அதிகரிக்க… அழகு குறிப்புகள்.

Loading...

பெண்களுக்கு அழகு அதிகரிக்க... அழகு குறிப்புகள்.பெண்களுக்கு அழகு அதிகரிக்க… இளநீர், சந்தனக்கட்டை, மஞ்சம் ஆகியவற்றை எடுத்துக் கொம்ளுங்கம். சந்தனக் கல்லில் இளநீரை கொஞ்சம் விட்டு சந்தனக் கட்டையை உரச வேண்டும். பின்னர், இதனுடன் மஞ்சளையும் சேர்த்து உரச வேண்டும். இந்த மூன்றும் சேர்ந்த கலவையை முகத்தில் தினமும் பூசி வந்தால் கூடிய சீக் கிரத்தில் அழகாக மாறிவிடும்! இளநீர் கிடைக்காவிட்டால் தேங்காய்ப்பால் சேர்த்துக் கொம்ளலாம். இதனால் முகத்தில் சுருக்கம், கழுத்திற்கு கீழே இருக்கும் கறுப்பு, மங்கு முத லியவை மறைந்துவிடும். தினமும் இளநீரை அதிகமாக சாப் பிட்டு வாருங்கம். அப்புறம் குஷியில் எப்போதும் இளமை… இதோ… என்று பாட்டு பாடுவீர்கம்!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply